Tags : celebrities update

cinema Latest News News Tamil cinema

‘இந்தியன் 2’ படத்திற்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]Read More

cinema Tamil cinema

Update: ‘டேய் தகப்பா’ ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் மகன் !

தமிழ் திரையுலகில், மைனா, கும்கி, போன்ற பல வெற்றிப்படங்களை முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ள இயக்குனர் பிரபு சாலமன். இவருடைய மகன் சஞ்சய் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஆராத்யா என்பவர் சஞ்சய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் =, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். மேலும் […]Read More

cinema Indian cinema Latest News News

டாப்சியின் ‘மிஷன் இம்பாசிபிள்’ …படத்தின் புதிய போஸ்டர் !

தென்னிந்திய திரையுலகை போலவே பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் டாப்ஸி. பிரபல ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடிப்பதுடன், பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்து வருகிறார்.  தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.  சபாஷ் மித்து’ என்று உருவாகும் இந்த படத்தில் டாப்ஸி […]Read More

cinema Indian cinema Latest News News Tamil cinema

மணி ரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி தொடரின் தலைப்பு அறிவிப்பு !ட்ரெண்டாகும் சூரியா போட்டோ

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. * ‘கருணை’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை பிஜாய் […]Read More

cinema Latest News News Tamil cinema

நம்பிக்கையின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள் !ட்ரெண்டாகும் #வலிமைதிருவிழா!

அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் வலிமை அப்டேட் இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் வலிமை ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதி […]Read More

Latest News News politics Tamilnadu

“மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி வேண்டும்!” – முதல்வருக்கு கமல் ஹாசன் அறிக்கை!

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர். மீனவர்கள் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோர் பியான் புயலால் காணமால் போய் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்திய ஆதாரச் சட்டம் (1872)-ன் படி ஒருவர் காணவில்லை என்றால், 7 ஆண்டுகள் கழித்துதான் […]Read More

cinema Indian cinema Latest News News

ரீல் மகளுடன் திருமணமா ? அமீர் கானை விளாசும் நெட்டிசன்கள்!

நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை அவர்கள் இருவரும் வெளியிட வில்லை. இந்த நிலையில், அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த சனா ஷேக் தான் அமீர்கானின் […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா!யார் அந்த இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!எப்போ தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இதனை அடுத்து அவருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் அந்த விமானம் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !