Update: ‘டேய் தகப்பா’ ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் மகன் !

 Update:  ‘டேய் தகப்பா’ ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் மகன் !

தமிழ் திரையுலகில், மைனா, கும்கி, போன்ற பல வெற்றிப்படங்களை முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ள இயக்குனர் பிரபு சாலமன். இவருடைய மகன் சஞ்சய் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

ஆராத்யா என்பவர் சஞ்சய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் =, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். மேலும் ஹீரோவாக அறிமுகமாகும், இயக்குனர் பிரபு சாலமன் மகனுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் அந்த படத்துக்கு கவுண்டமணியின் பிரபலமான வசனமான டேய் தகப்பா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  • 13 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !