Tags : celebrities update

cinema Indian cinema Latest News News

ரிலீசுக்கு முன்பே சாதனை! ‘வலிமை’ வியாபாரம் எவ்ளோ தெரியுமா ?

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் போகாத இடமில்லை.  போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷா இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் […]Read More

cinema Indian cinema Latest News News

#NKR21 Pre-Look:கல்யாண் ராமின் பர்த்டே ஸ்பெஷல் ! ட்ரெண்டிங்கில் போஸ்டர் …

நந்தமுரி கல்யாண் ராம் தனது அடுத்த படத்திற்காக அறிமுக இயக்குனருடன் அபிஷேக் நாமாவின் அபிஷேக் பிக்சர்ஸ் கீழ் இணைகிறார். கல்யாண் ராமுக்கான முதல் பாடமான இந்த படம், ப்ரீ-லுக் போஸ்டரில் செல்லும் கால பின்னணியில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. பாரம்பரிய பஞ்சேகட்டு மற்றும் பிளேஸரில் தடுமாறிய கல்யாண் ராம் கையில் குடையுடன் ரயில் பாதையில் நிற்பதைக் காணலாம். அடுத்த பாதையில் ஒரு நீராவி ரயில் காணப்படுகிறது, மேலும் “வரலாற்றில் எழுதப்படாத அத்தியாயம்” என்ற சுவரொட்டியின் அறிக்கை, படம் பின்னணியில் […]Read More

cinema Tamil cinema

மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி!

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெளியாகி பல மாநிலங்களிலும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது த்ரிஷ்யம் திரைப்படம். அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜார்ஜ் குட்டியை மீண்டும் நம் கண்முன் நிறுத்திய த்ரிஷ்யம் – 2 திரைப்படம், ஓடிடியில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. த்ரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் குறித்த பேச்சுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மீண்டும் ஜீத்து – மோகன்லால் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ ரிலீஸ் அறிவிப்பு!

பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  ’பொன்மாணிக்கவேல்’ படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்படாது என்ற நிலை ஏற்பட்டதால் வேறு வழியின்றி தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.  தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

#KudiYedamaithe: அறிவியல் புனைகதையின் க்ரைம் த்ரில்லர்! Teaser Out Now…

Kudi Yedamaithe டீஸர் பார்வை, குற்றம் மற்றும் நேர வளையத்துடன் ஒரு புதிய அனுபவத்தை நமக்குக் கொண்டுவருகிறது, இது ஒரு விபத்து காரணமாக தொடங்குகிறது, இது நாடகத்தின் மைய கட்டத்தை எடுக்கும். இந்த வலைத் தொடரை லூசியா மற்றும் யு டர்ன்-புகழ் திரைப்படத் தயாரிப்பாளர் பவன் குமார் இயக்கியுள்ளனர். அமலா பால் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு காவலராகக் காணப்படுவார். இளம் ஹீரோ ராகுல் விஜய், ரவி பிரகாஷ், பிரதீப் ஆகியோரும் பிரதம நடிகர்களில் ஒரு பகுதியாக […]Read More

cinema Latest News News Tamil cinema

#ஹர்பஜன்சிங் birthday special: #FRIENDSHIP படத்தின் மூன்றாவது சிங்கள் இதோ….!

முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர். Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் லாஸ்லியாவை அவர் ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஜான் பால் […]Read More

cinema Indian cinema

முடிவுக்கு வந்த ’15 வருட அழகான வாழ்க்கை’ ! அமீர் கான் –

நட்சத்திர தம்பதியரான பிரபல நடிகர் ஆமிர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா். பிரபல நடிகர் ஆமிர் கான், 1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் […]Read More

cinema Gossip Latest News News

சால்ட் அண்ட் பெப்பர் தாடி…ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தளபதி விஜய் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !