Tags : celebrities update
நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் பிரபு தேவா நடிக்கும் 60-வது படம் குறித்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபு தேவாவின் 60-வது திரைப்படத்தை இயக்குபவர் வினோ வெங்கடேஷ். இவரது இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’வுல்ஃப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அம்பரீஷ் இசையமைக்கும் இந்த […]Read More
*மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் !! * மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் […]Read More
‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற […]Read More
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 […]Read More
சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற […]Read More
தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில், தமிழில் ‘விடுதலை’, தெலுங்கில் ‘மைக்கேல்’, இந்தியில் ‘ஜவான்’, ‘மும்பைக்கார்’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன. மேலும் ‘ஃபார்ஸி’ எனும் இந்தி இணையத்தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இத்தொடர் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் […]Read More
திரைப்படத்தின் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் அமேசான் பிரைமிற்க்காக உருவாகி வரும் சர்வதேச அளவிலான தொடர் ‘சிடாடல்’. உளவாளிகளையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் மையப்படுத்தி ஸ்பை திரில்லர் ஆக்ஷன் தொடராக உருவாகி வரும் சிடாடலில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்து வருகிரார். இவருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் ‘எட்டர்னல்’ பட கதாநாயகன் ரிச்சர்டு மடான் நடித்து வருகிறார். இந்த தொடர் இந்த ஆண்டின் சில மாதங்களில் வெளிவரவுள்ள நிலையில் […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள […]Read More
அட்லி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணா பிரியா ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு தங்கள் ரசிகர்களை முழு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். பிகில் மற்றும் தெறி புகழ் இயக்குனர்அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாஇப்போது ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர். தம்பதியினர் இன்று ஜனவரி 31 அன்று தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர். “நன்றி. மகிழ்ச்சி. ஆசீர்வதிக்கப்பட்டது,” என்று புதிய பெற்றோர் Instagram இல் எழுதினர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடன் சமூக ஊடகங்களில் […]Read More
சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 இல் அதீரா என்ற அச்சுறுத்தும் எதிரியாக நடித்தபோது ரசிகர்களைக் கவர்ந்தார், இது 2022 இல் திரைக்கு வந்து பிளாக்பஸ்டராக உருவானது. பாலிவுட் நட்சத்திரம் இப்போது அவரது முதல் தமிழ் படமான தளபதி 67 இல் வில்லனாக நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிக்ஜி. இப்படம் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் உடனான கோலிவுட் நட்சத்திரத்தின் இரண்டாவது ஒத்துழைப்பை […]Read More