Tags : celebritie update

cinema Indian cinema Latest News News

அடுத்த படமும் அவருடன் தான் – போனிகபூர் !! சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு அஜித் – போனி கபூர் – எச். வினோத் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – எச். வினோத் கூட்டணி மீண்டும் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரபாஸ்- பூஜா ஜெக்டே நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ், தற்போது ’ராதே ஷ்யாம்’ ‘சலார்’ மற்றும் ஆதிபுருஷ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டு  பின்னர் கொரோனா  ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் ‘ராதே ஸ்யாம்’ பட ரிலீஸ் தேதியை […]Read More

cinema Latest News News Tamil cinema

ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு டஜன் படங்களுடன் கைநிறைய நடித்து வருகிறார். இவரின் படங்கள் மினிமம் கேரன்டி வெற்றியை பெற்று வருவதால் புது இயக்குனர்கள் பலரும் இவரை வைத்து இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘பேச்சுலர்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  ஆனால் அதே நேரத்தில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று […]Read More

cinema hollywood cinema Latest News News

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ் – அக்ஷய் குமார் படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார்.  தற்போது, மீண்டும் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் – மித்ரன் ஜவஹர் படத்தில் இணைந்த ‘அசுரன்’ நடிகர் !

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. தற்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படம் ஓன்று வைரலாகி வருகிறது.Read More

cinema Indian cinema Latest News News

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்! வெளியான மாஸ் வீடியோ !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே […]Read More

cinema Indian cinema Latest News News

#மாதவன் இயக்கியுள்ள ‘#ராக்கெட்ரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை !அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ராக்கெட்ரி’. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.  சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘ராக்கெட்ரி’ […]Read More

cinema Indian cinema Latest News News

’#மாநாடு’ டிரைலர் Simbu கொடுத்த மாஸ் UPDATE !!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.   இந்த நிலையில் நேற்று நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.   இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இன்று மாலை 03.06 மணிக்கு ’மாநாடு’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !