Tags : celebritie update

cinema Indian cinema Latest News News

அகில் அக்கினேனிக்கு ஆதரவாக நாக சைதன்யா!வெளியான மாஸ் அப்டேட் !!

சமீபத்தில் லவ் ஸ்டோரியில் நடித்த நாக சைதன்யா தனது சகோதரர் அகில் அக்கினேனிக்கு ஆதரவாக வர உள்ளார்.  சிறிது நேரத்திற்கு முன்பு தயாரிப்பாளர்கள் அறிவித்தபடி, அகிலின் மிகவும் தகுதியான இளங்கலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் சைதன்யா கலந்து கொள்வார். இந்த இரண்டு அக்கினேனி சகோதரர்களும் மேடையைப் பகிர்ந்துகொண்டு நீண்ட நாட்களாகிவிட்டன, இறுதியாக அது மீண்டும் MEB- யின் வெளியீட்டு முன் நிகழ்வில் நடக்கிறது.  இம்மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் மிகவும் தகுதியான இளங்கலை முன் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகாவின் ‘ரெளடி பேபி’ புதிய அப்டேட் இதோ !

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை ஹன்சிகா, தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்தார். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் வணிக ரீதியாகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டாததால் மிகக் குறைவான பட வாய்ப்புகளே அவருக்கு கிடைத்துவருகின்றன.  இந்த நிலையில், ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரவுடி பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் […]Read More

cinema Indian cinema Latest News News

சித்தார்த் நடிகைக்கு திடீர் திருமணம் !மாப்பிளை யார் தெரியுமா ?

மலையாள சினிமாவின் வெற்றி படங்களில் ஒன்றான  ‘மகேஷிண்டே பிரதிகாரம்’  படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவரின் நடிப்பு முதல் படத்திலேயே பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழில் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஜீவி பிரகாஷுக்கு அக்காவாகவும் நடித்து புகழ் பெற்றார்.  இதையடுத்து பல கதை அவரை தேடி வர ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது நடிகர் சூர்யாவின்  ‘ஜெய் பீம்’ […]Read More

cinema Indian cinema Latest News News

கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் #தனுஷ் ! வைரலாகும் போட்டோஸ் !!

செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தனது 35 வது பிறந்தநாளை […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா நடிக்கும் #ஜெய்பீம் படத்திற்கு ‘A’ செர்டிபிகேட்!

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.  இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

வலிமை Exclusive Stills – மாஸ் காட்டும் தல!!

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் சமீபத்தில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தார். இதனிடையே தற்போது அஜித் ரசிகர்களை மேலும் குஷியூட்டும் விதமாக வலிமை படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

கருப்பு சேலையில் கவர்ச்சி காட்டிய அமலாபால் … வைரலாகும் வீடியோ!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.  அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்சேதுபதி நடித்துள்ள ‘#முகிழ்’ படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகிழ்’. விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை, கார்த்திக் இயக்கியுள்ளார். 62 நிமிட கால அளவு மட்டும் கொண்ட இப்படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக, இப்படத்தை நேரடியாக யூடியூப் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அந்தத் […]Read More

Latest News News Sports

சிஎஸ்கே வெற்றிக்காகப் பிரார்த்தனை …. வைரலாகும் தோனி மகள் போட்டோ!

தோனி- சாக்‌ஷி தம்பதியின் மகள் ஜிவா. சமுக வலைத்தளங்களில் ஜிவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மலையாளப் பாடலை அப்படியே அச்சுப்பிசகாமல் பாடியது, மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லியது, அப்பாவுடன் சப்பாத்தி உருட்டியது  என ஜிவாவின் வீடியோக்கள் இணையதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் தோனி மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து தோனி பேசுகையில், ”நாங்கள் 150 ரன்கள் வரை எட்டுவோம் என நினைத்தோம். ஆனால், எடுக்க […]Read More

cinema Indian cinema Latest News News

சூனியக்காரியாக மாறிய அனிகா வெளியிட்ட போட்டோஸ்..!

அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அனிகா நாயகியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !