Tags : celebritie update

cinema Indian cinema Latest News News

‘#LOVESTORY’ படத்தின் FDFS ட்வீட் விமர்சனம் இதோ!

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ரொமன்டிக் டிராமா ஜானரில் இந்த படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் சாய் பல்லவியின் நடிப்பில் ஃபிடா படத்தை இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.  பார்வையாளர்களிடையே வலுவான முன் வெளியீட்டு உற்சாகத்தைக் கருத்தில் கொண்டு, ‘லவ் ஸ்டோரி’ தயாரிப்பாளர்களுக்கு போதுமான மூலாவைப் பெற வாய்ப்புள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தொடங்கிய தனுஷின் ‘#திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு! எங்கு தெரியுமா ?

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும்  டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு #D44 படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.  அதனைத் […]Read More

cinema Indian cinema Latest News News

கௌதம் கார்த்திக், நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் சூப்பர் அப்டேட்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.கெளதம் கார்த்திக் ஜோடியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் […]Read More

cinema Indian cinema Latest News News

கார் நம்பருக்காக 17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்!!

தெலுங்கு நடிகர் தான் வாங்கிய காருக்கு விருப்பமான வாகன பதிவு எண் வேண்டும் என்ற காரணத்திற்காக 17 லட்சம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட், கோலிவுட் சினிமாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், தெலுங்கு படங்களுக்கு மட்டும் அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ‘ரீச்’ எப்போதும் இருக்கும். அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணீர் வர வைக்கும் சோக காட்சிகள் என மற்ற மாநில படங்களைவிட தெலுங்கு படங்கள் எப்போதும் தனித்துத் தெரியும். குறிப்பாக, சண்டைக் காட்சிகள் […]Read More

cinema Latest News News Tamil cinema

புதிய போஸ்டர் வெளியிட்ட ’மகான்’ படக்குழு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மகான்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின், முதல் பாடம் வெளியாகியுள்ள நிலையில், நேற்று துருவ் விக்ரமின் 26 வது பிறந்தநாளையொட்டி ‘மகான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறது […]Read More

cinema Indian cinema Latest News News

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

வெறித்தனமாக வெளியான ‘#வலிமை’ க்ளிம்ஸை !

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

சுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….!

‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்படத்திலும் சுந்தர்.சி தான் ஹீரோவாக நடிக்க […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#டான்’ படத்தின் அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !