Tags : celebritie update

cinema Latest News Movie review News

ராம் சரண் வெளியிட்ட அனுபவி ராஜா படத்தின் டீஸர் இதோ!

இளம் ஹீரோ ராஜ் தருண் ஒரு வெற்றிக்கு மிகவும் தேவைப்படுகிறார். வெவ்வேறு வகைகளை முயற்சித்த பிறகு, அவர் நகைச்சுவை வகைக்குத் திரும்பினார், இது அனுபவிஞ்சு ராஜாவுடன் அவரது மிகப்பெரிய பலம். சில நாட்களுக்கு முன்பு நாகார்ஜுனா படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார், ராம் சரண் இன்று அதன் டீசரை வெளியிட்டார். டீசர் பீமாவரத்தில் ஒரு பெரிய கோடி பண்டேலு (சேவல் சண்டை) அத்தியாயத்துடன் தொடங்குகிறது, அனுபவிஞ்சு ராஜா பாடலை பின்னணி இசையாகக் கொண்டது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ […]Read More

cinema Gossip Latest News News

#ValimaiGlimpse: சும்மா தெறிக்க விட்றோம்!வைரலாகும் ‘#வலிமை’ படத்தின் நியூ அப்டேட் !

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இதனிடையே டாக்டர் படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. தெலுங்கில் சிவகார்த்திகேயனுக்கு சின்ன அளவில் மார்க்கெட் உள்ளதாலும், இப்படத்தின் நாயகி ப்ரியங்கா அருள் மோகனுக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

#LIFTONSERVICE #OTTயில் வெளியாகும் பிக்பாஸ் கவின் படம் … வெளியான மாஸ் அப்டேட்!

பிக்பாஸ் கவின் நடித்த த்ரில்லர் படமான லிஃப்ட் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர் கவின். முன்னதாகவே அவர் திரைத்துறையில் இருந்து வரும் கவின் படங்கள் சிலவற்றிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவின் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் “லிஃப்ட்”. ஒரு த்ரில்லர் கதையான இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தை புதிய இயக்குனர் வினித் வரபிரசாத் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படக்குழு வெளியிட்ட ‘லல்லாரியோ… லல்லாரியோ…’பாடல்!

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள சமூக நையாண்டி வகை திரைப்படமாகும். மனிதநேய உணர்வுகளையும், நகைச்சுவையையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன், ரம்யா பாண்டியன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள  ‘சீரா… சீரா…’ என்ற பாடல் சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் !

இயக்குனர் பா.இரஞ்சித் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. அந்த வகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !