In and Out Staff

cinema Indian cinema Latest News News

எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் , சமுத்திரக்கனின் அடுத்த அதிரடி..! ‘#நான்கடவுள்இல்லை’ டைட்டில் போஸ்டர்…

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரகனி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்டார் மேக்கர் சென்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்துக்கு ’நான் கடவுள் இல்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யாவிற்கு பார்சலில் வந்த சர்ப்ரைஸ்! குவியும் வாழ்த்துக்கள் …

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு, முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. […]Read More

cinema Indian cinema

அதிரடி காட்டும் ‘ப்ரெண்ட்ஷிப்’ டிரைலர் ரிலீஸ்!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகின்றனர்் கல்லூரி மாணவியாக நடிக்கும் லாஸ்லியா தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நிலையில் திடீரென ஏற்படும் பிரச்சனை அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை  ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட […]Read More

cinema Indian cinema Latest News News

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் சூப்பர் ஹீரோ ‘மின்னல் முரளி’!

நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. முதலில் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

cinema Indian cinema Latest News News

கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்…. ஹீரோ யார் தெரியுமா?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுக்கு சங்கர் யாரென்றால் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள். இதுதான் அவருக்கு முதல் படம் இதுகுறித்து ஷங்கரின் மகளுக்கு சூர்யா வாழ்த்து தெரிவிக்க, உடனே ஷங்கரும் நன்றி தெரிவித்து தன் மகளுக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !