கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்…. ஹீரோ யார் தெரியுமா?

 கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்…. ஹீரோ யார் தெரியுமா?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுக்கு சங்கர் யாரென்றால் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள்.

இதுதான் அவருக்கு முதல் படம் இதுகுறித்து ஷங்கரின் மகளுக்கு சூர்யா வாழ்த்து தெரிவிக்க, உடனே ஷங்கரும் நன்றி தெரிவித்து தன் மகளுக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

இந்நிலையில்,இந்த படத்தை சூரிய டி தயாராகியுள்ளது இதன் போஸ்டர்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

  • 30 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !