In and Out Staff

cinema Indian cinema Latest News News

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் Sneak Peek வீடியோ !

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் இந்தப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இருப்பினும் சில […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரம் நடிக்கும் ”கோப்ரா” படத்தின் புதிய அப்டேட் ..!!!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்றிவிட்டதால் தயாரிப்பாளரோடு கருத்து வேறுபாடு எழுந்தது. கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர […]Read More

cinema Indian cinema Latest News News

சாரா அலி கான் வெளியிட்ட புதிய போஸ்டர் ! ட்ரெண்டிங்கில் #AtrangiRe !!

அத்ரங்கி ரீ ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சாரா அலி கான் படத்தின் இரண்டு புதிய போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளார், இதில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் உள்ளனர்.  அதுமட்டுமின்றி படத்தின் ரிலீஸ் தேதியையும் நடிகை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் படம் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 24 அன்று வெளியிடப்படுகிறது.  ஒரு அத்ரங்கி ரீ போஸ்டரில் சாரா, அக்‌ஷய் மற்றும் தனுஷ் இடம்பெற்றுள்ளனர், இரண்டாவதாக சாரா மணப்பெண்ணாக […]Read More

cinema Indian cinema Latest News News

அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட் !! பிரபல நடிகருடன் நடிக்கும் புதிய படம்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் அவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில், மார்ட்டின் நிர்மல் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !