சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் Sneak Peek வீடியோ !

 சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் Sneak Peek  வீடியோ !

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் இந்தப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது.

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இருப்பினும் சில காரணங்களால் தீபாவளிக்கு வெளியாகவில்லை கடந்த சில தினங்களுக்கு முன்பு ம படம் நவம்பர் வெளியாகுமென்று படக்குழு அறிவித்தது இந்தநிலையில் தற்போது படத்தின் சினேக் பீக் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது

  • 8 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !