In and Out Staff

cinema Indian cinema Latest News News

வெளியான GV பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் ட்ரைலர்!

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளார். பாடத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என […]Read More

cinema Indian cinema Latest News News

‘#RRR’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ! வெளியான புதிய தகவல் !!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள […]Read More

cinema Latest News News Tamil cinema

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த மாநாடு தயாரிப்பாளர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‘திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை […]Read More

cinema Gossip Latest News News

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

கமல்ஹாசன் கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தன்னை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அமெரிக்கப் பயணத்தில் இருந்து திரும்பிய விக்ரம் நடிகருக்கு லேசான இருமல் இருந்தது. சோதனைக்குப் பிறகு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது மேலும் அவர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் கூறியதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் […]Read More

cinema Indian cinema Latest News News

’#வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம்: வைரலாகும் போட்டோ !

நடிகர் கார்த்திகேயாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது காதலியான லோஹிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டுளார். இந்த நிகழ்வில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வலிமை படத்தின் மூலம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !