In and Out Staff

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக இணைந்த பிரபல இயக்குனர் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடித்துவருகிறார்.  இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும்  நடித்துவருகிறார்.  இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ஆக்சன் கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#குருதிஆட்டம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு !

அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

சசிகுமாரின் புதிய படத்தின் டைட்டில் ! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் ’அயோத்தி’ என்றும் இந்த படத்தை மந்திரமூர்த்தி என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த படத்தை டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

பல உணர்வுகளின் வெளிப்பாடு விஜய் சேதுபதியின் ‘#கடைசிவிவசாயி’ ட்ரெய்லர்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் இயக்குநர் மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ வைரலாகும் ‘க்யூட் பொண்ணு’ செகண்ட் சிங்கிள்!

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !