cinema Tamil cinema

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூரி – வைரல் வீடியோ!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]Read More

Food Lifestyle

வெயிலுக்கு இதமான வேர்க்கடலை வெள்ளரி ரைதா ரெசிபி!

முக்கிய பொருட்கள் 250 கிராம் தயிர் தேவையான அளவு வறுத்த வேர்க்கடலை 2 Numbers வெள்ளரிக்காய் பிரதான உணவு தேவையான அளவு உப்பு தேவையான அளவு சீனி வெப்பநிலைக்கேற்ப தேவையான அளவு கறிவேப்பிலை 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி சீரக விதைகள் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் Step 1:வெள்ளரிக்காயை தோலுரித்து அதை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் மென்மையான வெள்ளரிக்காயை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். Step 2:வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். […]Read More

Latest News News Tamilnadu

11 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சென்னை ஆலந்தூர், அடையாறு, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூரில் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணாநகர், ஆவடி, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. பட்டாபிராம், போரூர், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் காற்றுடன் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக […]Read More

cinema Latest News Tamil cinema

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடலின் விடியோ சனிக்கிழமையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன். மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரையரங்கில் […]Read More

Latest News politics

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு […]Read More

health Lifestyle

செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவகுணங்கள் !!

மாதவிடாய் பிரச்சனை பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் […]Read More

cinema Indian cinema Latest News

புயல் பாதிப்புக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்த நடிகை; இணையவாசிகள் கடும் கண்டனம்!

சமீபத்தில் டவ்தேவ் புயல் ஒருசில மாநிலங்களைத் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி என்பதும் தெரிந்ததே. இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி உள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே நடனமாடியும் வித்தியாசமான போஸ் கொடுத்த நடிகை தீபிகா சிங் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் இந்த புகைப்படங்களை அவர் […]Read More

Latest News News politics

வரவு கணக்கு சொன்ன முதல்வர்… நன்கொடை விஷயத்தில் குவியும் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பீதியைக் கிளப்புகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2.63 லட்சம் எனும் அளவிற்கு குறைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. மேலும் ஆக்சிஜன், படுக்கை, ரெம்டெசிவிர் எனப் பல்வேறு பற்றாக்குறைகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.இந்தப் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு பொது மக்கள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்தத் தொகை குறித்து தமிழக […]Read More

Food Lifestyle

கருப்பு உப்பு செய்யும் நன்மைகள் இதோ!

கருப்பு உப்பு ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இந்திய உணவு வகைகளில் இது ஒரு பொதுவான மூலப்பொருள் என்பதால் அதன் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கும் குறைந்த உப்பு உணவில் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இது பல சுகாதார நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த உப்பு குறித்து இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால் கூற்றுக்கள் சரியாக நிறுவப்படவில்லை. கருப்பு உப்பு பயன்படுத்துவதால் உடல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !