cinema Latest News Tamil cinema

தனுஷ் படத்தின் 3 வது சிங்கில் ரிலீஸ் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் 3 வது சிங்கில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் […]Read More

cinema Latest News Tamil cinema

மீண்டும் தன் பழைய அழகை பெற்ற ரைசா… வெளியிட்ட புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்குஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இ தற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் […]Read More

cinema Latest News Tamil cinema

இலங்கை பெண் போராளியாக சமந்தா? – ஃபேமிலிமேன் டிரைலர் சர்ச்சை!

சமந்தா நடித்துள்ள புதிய வெப் சிரிஸான ஃபேமிலிமேன் தொடரில் இலங்களை தமிழ் போராளிகள் சம்பந்தப்பட்ட காட்சி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியில் உருவாக்கப்பட்டு அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள தீவிரவாதம் மற்றும் புலனாய்வை மையமாக கொண்ட இந்த வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் சீசன் வெளியாவதில் கால […]Read More

cinema Latest News Tamil cinema

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. * தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். * ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read More

cinema Latest News Tamil cinema

இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே, கரோனா இரண்டாம் அலையால் விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, […]Read More

health Lifestyle

பச்சை ஆப்பிள்களின் வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகள்!

“ஒரு நாள் ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்கி வைக்கிறது” நாம் அனைவரும் பழமொழியை நன்கு அறிந்திருக்கிறோம். ஆப்பிள்களில் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃபைபர், தாதுக்கள் போன்ற வைட்டமின்கள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நாள் முடிவில் மருத்துவரை ஒதுக்கி வைப்பது போன்ற பழமொழி முழுமையானது. உன்னிடமிருந்து. ஆப்பிள்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அவை பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. அவற்றில் ஒன்று பச்சை. இருப்பினும், […]Read More

cinema Latest News Tamil cinema

இனி யாருடனும் நடிக்கப்போவதில்லை – நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் […]Read More

Food Lifestyle

ஆரோக்கியமான ‘ தயிர் சாண்ட்விச் ‘

முக்கிய பொருட்கள் 4 Numbers வெட்டப்பட்ட பிரட் பிரதான உணவு 1/4 கப் நறுக்கிய கேரட் தேவையான அளவு தூள் சர்க்கரை தேவையான அளவு உப்பு 3/4 கப் முட்டைக்கோசு 1/4 கப் குடை மிளகாய் 3/4 கப் தயிர் தேவையான அளவு மிளகு 1/4 கப் சோளம்Step 1:முதலில் தயிரில் உள்ள அதிகப்படியான தண்ணீரைக் குறைக்க வேண்டும். எனவே ஒரு துணியை சல்லடை போல பயன்படுத்த வேண்டும். துணியின் மேலே தயிரை ஊற்றி அதை 2 […]Read More

Latest News politics

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  2,14,950 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More

Latest News politics

கரோனாவிற்கு எதிரான போரில் இதுவே நமது ஆயுதங்கள் – பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் தொடர்ச்சியாகவும், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளாலும் தற்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தநிலையில், கரோனா நிலை குறித்து பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இன்று (18.05.2021) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !