Tags : inandout

cinema Indian cinema Latest News News

“இது ஆர்டர் இல்ல டா… ஆஃபர்” ஆக்‌ஷனில் கலக்கும் விஷால்.. கவனம் ஈர்க்கும்

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

வந்துவிட்டார் முத்துவேல் பாண்டியன்.. ட்ரெண்டிங்கில் ‘#ஜெயிலர்’ படத்தின் வீடியோ!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டது. […]Read More

cinema Indian cinema Latest News News

வித்தியாசம் காட்டிய சேரன்.. மக்கள் வெளியிட்ட போஸ்டர்!!

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை வித்தியாசமான முறையில் ஆட்டோ ஓட்டுனர்கள், […]Read More

cinema Indian cinema Latest News News

‘என் இனிய சூப்பர் ஸ்டார் நண்பர் ரஜினிகாந்த்:’ பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய கமல்ஹாசன்!!

தென் திரைப்பட சகோதரத்துவத்தில் மிகவும் நிறுவப்பட்ட இரண்டு பெயர்கள்,ரஜினிகாந்த்மற்றும் கமல்ஹாசன் மூன்று முடிச்சு, அவர்கள் அவர்கள், 16 வயதினிலே, தப்பு தாளங்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தாயில்லாமல் நான் இல்லை, நினைத்தாலே இனிக்கும், மற்றும் அல்லாவினும் அற்புத விளக்கு போன்ற பல மறக்கமுடியாத திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இன்று, ஜெயிலர் நட்சத்திரம் தனது 72 வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, ​​​​விக்ரம் நடிகர் தனது ட்விட்டர் கைப்பிடியில் தனது சக நடிகருக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்துக்களை எழுதினார். […]Read More

cinema Indian cinema Latest News News

ஷாருக்கான்-தீபிகா படுகோனின் நடிக்கும் #பதான் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் !!

2023ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் பதான் படமும் ஒன்று. நான்கு வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் பெரிய திரையில் மீண்டும் வருவதை இந்தப் படம் குறிக்கிறது, மேலும் அந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானத்தில் உயர்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. படத்திலும் நடிக்கிறார்தீபிகா படுகோன்மற்றும் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேஷரம் ரங் படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், இறுதியாக தயாரிப்பாளர்கள் இன்று அதை வெளியிட்டனர். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே […]Read More

cinema Indian cinema Latest News News

முதன் முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்!!

‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது. ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

ரவி தேஜா நடிக்கும் #தமாகா ட்ரெய்லர்! வெளியான சூப்பர் அப்டேட்!!

மாஸ் மகாராஜாரவி தேஜாமற்றும் இயக்குனர் திரிநாத ராவ் நக்கினா இணைந்து ஒரு மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான தமக்காவிற்கு வந்தார். டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இந்த திட்டம் ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. இப்போது, ​​தயாரிப்பாளர்கள் மற்றொரு முன்னோட்டத்துடன் பார்வையாளர்களை விருந்தளிக்கத் தயாராக உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் நாடகத்திற்கான டிரெய்லர் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும். அறிவிப்பு போஸ்டரில் நடிகர் கண்ணாடியுடன் சூட் அணிந்திருப்பதைக் காட்டுகிறது. ரவி […]Read More

cinema Indian cinema Latest News News

‘என் இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!’ – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ […]Read More

cinema Indian cinema Latest News News

எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் காம்போ!! இணையத்தை ஆக்கிரமிக்கும் ஜிகர்தண்டா-2 பட டீசர்!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் டீசர் நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாவது பாடலை வெளியிடும் சந்தானம் படக்குழு!!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !