Tags : inandout

cinema Indian cinema Latest News News

என் உடம்புல கத்தி படாத இடமே இல்ல.. #தலைநகரம்2 பட டீசர் !!

‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ரெஸ்ட்லிங்கில் ஜான் ஆபிரஹாமுடன் மோதும் நடிகர் கார்த்தி ?வைரலாகும் வீடியோ!!

எப்போதும்போது வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் நடித்துவரும் கார்த்தியின் படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றுவருகின்றன.’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என ஹாட்ரிக் வெற்றிகளுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. ‘ஜப்பான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தலைப்பும் கார்த்தியின் தோற்றமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.’கைதி’ படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அதன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். ‘தளபதி 67’ படத்துக்கு பிறகு ‘கைதி […]Read More

cinema Indian cinema Latest News News

“எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.”உதயநிதிக்கு கமல் வாழ்த்து..!!

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி!!

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்!!இந்த முறை எங்கு தெரியுமா??

நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக தங்கள் மன்ற நிர்வாகிகளை மக்கள் பணிகளில் ஈடுபட வைக்க பல்வேறு […]Read More

cinema Indian cinema Latest News News

நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப்

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’க்காக ஹங்கேரி நாட்டில் நூறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய பின்னணியிசை அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார். ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு ரிலீஸுக்கு பின்னர்தான் ‘தளபதி 67’ அப்டேட்- லோகேஷ் கனகராஜ் தகவல்!

விஜய் சமீபத்தில் வாரிசு படத்தை முடித்த நிலையில் இப்போது இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, விஷாலிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஷால் அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்துள்ளார். லத்தி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘#காசேதான்கடவுளடா’ … அஜித்தின் #துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த #செல்ஃபி படத்தின் பாடல் BST

அக்‌ஷய் குமாரும், இம்ரான் ஹாஷ்மியும் விரைவில் செல்ஃபி படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இது இம்ரானுடன் அக்ஷய்யின் முதல் ஒத்துழைப்பாகும், மேலும் டயானா பென்டி மற்றும் நுஷ்ரத் பருச்சாவும் முக்கிய வேடங்களில் காணப்படுவார்கள். இது பிருத்விராஜ் சுகுமாரன் சுராஜ் வெஞ்சரமூடு நடித்த 2019 மலையாள பிளாக்பஸ்டர் டிரைவிங் லைசென்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இன்று முன்னணி நடிகர் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் படத்தில் ஒரு பாடலுக்கான தோற்றத்தைக் கொடுத்துள்ளார். அக்‌ஷய் தற்போது பாடலின் […]Read More

cinema Indian cinema Latest News News

சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்!!வைரலாகும் போட்டோ!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு, கோ-பூஜை, கஜபூஜை செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்ததை அறிந்த அவரது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !