Tags : cinema update

cinema Indian cinema Latest News News

ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபுவின் ‘#மண்டேலா’!

உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.  அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி போடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினியின் ’#அண்ணாத்த’ – வெளியான அறிவிப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர். அண்ணாத்த’ படத்திற்கு U/A  தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படத்தின் ஓட்ட நேரம்  […]Read More

cinema Indian cinema Latest News News

ஒரே நாளில் சாதனை படைத்த பிக்பாஸ் முகென்.!! மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசர்!

கவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளாரும் டைட்டில் வின்னருமான பாடகர் , பிக்பாஸ் புகழ் முகென், சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வேலன்’. இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் […]Read More

cinema Indian cinema Latest News News

சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். கலையரசன், சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ படத்தின் அடுத்த அப்டேட் – கொண்டாடும் ரசிகர்கள்!!

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் ‘நாங்க வேற மாரி…’ என்ற பாடலை படக்குழுவினர் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய கொடியுடன் #அஜித் வைரலாகும் புகைப்படங்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.  பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் […]Read More

cinema Indian cinema Latest News News

#ஜெய்பீம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் […]Read More

cinema Indian cinema Latest News News

சசிகுமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்.. மாஸாக வெளியான ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து முத்திரை பதித்து வருபவர் சசிகுமார். அண்மையில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது. ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இரா.சரவணன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !