Tags : cinema update

cinema Indian cinema Latest News News

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.  தற்போது இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், சிறு படங்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இதைக் கவனத்தில் எடுத்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘தல கோதும் இளங்காத்து…’ – ஜெய் பீம் பட பாடலை வெளியிட்ட படக்குழு!

2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘தல கோதும் இளங்காத்து…’ என்ற பாடலை படக்குழு இன்று […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய திரைப்பட விழாவில் ரஜினி குடும்பம் ! வைரலாகும் போட்டோஸ் …

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தேசியவிருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் தனுஷுக்கு வழங்கினார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் தனுஷுக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் ‘#அஜித்’… வைரலாகும் போட்டோஸ் !!

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் பைக்கில் அவர் சுற்றுப்பயணம் செய்துவரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் நேபாளம் உள்பட பல பகுதிகளுக்கு தல அஜித் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் தற்போது அவர் தார் பாலைவனத்தில் சுற்றுப்பயணம் செய்து […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் வைரலாகும் ‘#அண்ணாத்த’ தெலுங்கு டீசர்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.  ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்குவர உள்ள நிலையில், படத்தின் தமிழ் […]Read More

Latest News News politics Tamilnadu

அரசுப்பேருந்தில் திடீரென ஏறி விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !சந்தோஷத்தில் பயணிகள்!!

தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பிரபல தயாரிப்பாளர்!! யார் தெரியுமா?

பாலிவுட்டில் பிஸியான தயாரிப்பாளராக வலம்வரும் போனி கபூர், தமிழில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துவருகிறார். இவ்விரு படங்களின் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.  இந்த நிலையில், நேற்று (22.10.2021) சென்னைக்கு வருகை தந்த போனி கபூர், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில், ‘நெஞ்சுக்கு நீதி’ படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் […]Read More

cinema Indian cinema Latest News News

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘#ராதேஷ்யாம்’ டீசர்!

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.  கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ள இப்படம் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி!

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள், விமர்சகர்கள் எனப் பல தரப்பினராலும் கொண்டாடப்பட்ட இப்படம், இந்தியா மட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றுவருகிறது. இந்த நிலையில், தமிழ் மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !