Tags : cinema update

cinema Indian cinema Latest News News

பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர் … ‘#சலார்’ புதிய அப்டேட்!

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது. சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்தி விக்ரம் வேதா ஷூட்டிங்கில் #மாதவன் !வைரலாகும் போட்டோஸ் …

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அமீர்கான் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லிப்ட் திரைப்படம், அண்மையில் ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ஊர் குருவி’ எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாக சீரியல் […]Read More

cinema Indian cinema Latest News News

அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்! யார் தெரியுமா?

டிஜிட்டல் தளத்தில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் அறிமுகமாகும் புதிய வெப் சீரிஸ் ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’. இந்த தொடரை அபுன்டான்டியா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓவர் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த பட படப்பிடிப்பு !

‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘பிறந்தாள் பராசக்தி’, ‘கலர்ஸ்’, தெலுங்கில் பாலகிருஷ்ணா படம், கன்னடத்தில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்து பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். ‘அரசி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூரியகிரண் இயக்குகிறார். இப்படத்தில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரிக்க, விபின் சித்தார்த் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, படம் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல -ஆய்வுக் குழு அறிவிப்பு !!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

#டாக்டர் படத்தின் ‘#செல்லம்மா’ பாடல் வீடியோ ரிலீஸ்!

 சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் திரையில் வெளியாகி ஹிட் அடித்தது.  இந்நிலையில் இந்த படத்தின் செல்லம்மா பாடல் முன்னதாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. சமீபத்தில் இந்த பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியானது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புட்டபொம்மா, ரௌடி பேபி பாடல்களுக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற #சமந்தா….எங்கு தெரியுமா ?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமந்தா அந்த விஷயத்தில் இருந்து மனரீதியாக தன்னை வெளியில் கொண்டுவர தனக்கு மகிழ்ச்சியான விஷயத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தான் வளர்க்கும் நாயுடன் நேரத்தை செலவிடுவது, ஒர்க் அவுட் செய்வது, தூங்குவது என பிசியாக தன்னை வைத்துக்கொள்ளும் சமந்தா தற்போது தனது நெருங்கிய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !