Tags : cinema update

cinema Indian cinema Latest News News

’#அண்ணாத்த’ மூன்றாவது சிங்கிள் இதோ !

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. படத்தின் டீசர், முதல் […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த லிங்குசாமி!

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை […]Read More

cinema Indian cinema Latest News News

வெப் சீரிஸில் களமிறங்கும் த்ரிஷா… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் ? ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக இரண்டு வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதற்கிடையே இப்படம் வரும் […]Read More

cinema Indian cinema Latest News News

விமானத்தில் பயணிக்கும் #சிம்பு! வைரலாகும் ஃபோட்டோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, […]Read More

cinema Indian cinema Latest News News

‘#நானேவருவேன்’ படத்தின் புதிய அப்டேட் !வைரலாகும் போஸ்டர் !!

டிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் நானே வருவேன், இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று காலை வெளியாகியிருந்தது. மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ், செல்வராகவன், தாணு என அனைத்து படக்குழுவினர்களுடன் நானே வருவேன் படத்தின் பூஜை நடந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஓன்று வெளியாகி உள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் இதோ !

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வரும் சூர்யாவின் 39வது படத்துக்கு “ஜெய் பீம்” என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்து, நடிக்கும் அவரது 39 வது படத்துக்கு ஜெய் பீம் என பெயர் வைத்துள்ளனர். படத்தின்  பர்ஸ்ட் லுக்கில்&Read More

cinema Latest News News Tamil cinema

ஆர்ட்டிகிள் 15 ரீமேக் பர்ஸ்ட் லுக் தேதி ! வெளியான புதிய அப்டேட்

உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடிக்கும் #AgentKannayiram ! – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

தெலுங்கில் இயக்குனர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி தேசிய அளவில் ஹிட் அடித்த டிடெக்டிவ் படம் ஏஜ்ண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா. இந்த படத்தில் நவீன் பொலிசெட்டி, ஸ்ருதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் நிலையில் படத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !