Tags : cinema news

cinema Indian cinema Latest News News

காளிதாஸ் ஜெய்ராம், அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட்!!

கைதி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். பின்னர் மாஸ்டர், அந்தகாரம் படங்களில் நடித்தார். விக்ரம் படத்திலும் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஹிந்தி படமொன்றிலும் நடித்து வருகிறார். பாவக்கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் லுக்கில் லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படங்கள்!!

நடிகர் லெஜண்ட் சரவணனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், முதன்முதலில் தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி மக்களிடம் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது தயாரிப்பில் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ‘தி லெஜண்ட்’ நடித்து கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட்டார். இந்த திரைப்படம் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், அவரது டிவிட்டர் பக்கத்தில் தாடியுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

“அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன்” – ராம் சரண்!!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!!

அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ‘எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர். சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் கசிந்த ‘#ஜவான்’ படத்தின் காட்சிகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை – அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக […]Read More

cinema Indian cinema Latest News News

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார். இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘கண்ணை நம்பாதே’. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் பாராட்டு விழா!!

ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சென்னையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். வருகிற 26-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் இந்த விழாவிற்காக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாகச் சென்னை மேயர் பிரியாவை சந்தித்து அனுமதி கேட்டு அதற்கான திட்டமிடல்களைத் தெரிவித்து அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள். இதேபோல […]Read More

cinema Gossip Indian cinema Latest News News

புதிய அறிவிப்பை வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema

ஜெயம் ரவி நடித்த ’#அகிலன்’ ரிலீஸ்.. எப்படி இருக்கு படம் ? ட்விட்டர்

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் அகிலன் படத்தை எடுத்துள்ளார். இதில் ஜெயம்ரவியுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிசந்திரன், ஹரிஸ் பெரேடி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு ஹார்பர், அங்கு இருக்கும் கடத்தல் கும்பல், சோதனை அதிகாரிகளின் செயல்பாடுகள், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை சுற்றியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரத்தாமனிடம் கடத்தல் உள்ளிட்ட  குற்ற வேலைகளை நாயகன் அகிலன் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து வெளியேறி அதே ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் விருதைத் தொகுத்து வழங்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் தீபிகா படுகோன்!

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் பெயரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !