Tags : cinema news

cinema Indian cinema Latest News News

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் […]Read More

cinema Indian cinema Latest News News

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்.. வைரலாகும் போட்டோ!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் ஆக்‌ஷன் காட்சியில் முரட்டுத்தனமான அவதாரத்துடன் நானி!! தசரா படத்தின் ட்ரைலர் இதோ!!

நானி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நானி இதுவரை பார்த்திராத முரட்டுத்தனமான அவதாரம் மற்றும் தீவிரமான கதைக்களத்துடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷனுடன் கூடிய காட்சி காட்சியை இப்படம் உறுதியளிக்கிறது. கீர்த்தி சுரேஷ்நானியின் காதல் ஆர்வமாக காதல் மற்றும் சிரிப்பு போன்ற உணர்வுகளை சரியான அளவு சேர்க்கிறது. இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தரணி என்ற கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும், தரணி குடித்துவிட்டு வரும்போது அவருக்கு எதுவும் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி வெளியிட்ட ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில […]Read More

cinema Latest News News Tamil cinema

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான #கந்தகுடி OTT ரிலீஸ் தேதி!!

கந்தாடகுடி – ஜர்னி ஆஃப் எ ட்ரூ ஹீரோ, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த ‘கர்நாடக ரத்னா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ OTT வெளியீட்டு தேதி கிடைத்தது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் அமோகவர்ஷா எழுதி இயக்கிய புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் மார்ச் 17ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் இதயங்களை வென்ற பிறகு, புனிதத்தின் அசாதாரண வம்சாவளியைப் பற்றிய சுவாரஸ்யமான நுண்ணறிவைக் கொடுக்கும் அம்சம் , அவரது தந்தை, பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமார் நடிகரின் பிறந்தநாளில் வெளிவருகிறார்.  […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் நானி நடிக்கும் #தசரா ட்ரெய்லர் !!

நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கனடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தசராவில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். […]Read More

cinema Interviews Latest News News

நினைவிருக்கா??? இணையத்தில் வைரலாகும் பத்து தல பட பாடல்!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

குடும்பம் குறித்து நடிகை ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!!

தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 22 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வளித்துள்ள ஷாலினி, சமீபத்தில் தனது 43வது […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவியின் ‘#அகிலன்’ படத்தின் 3 நாள் வசூல்! எவ்ளோ தெரியுமா!?

ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !