Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

வாணி ஜெயராம் மறைவு குறித்து பணிப்பெண் அதிர்ச்சி தகவல்!!!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது.  இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

ப்ரோமோ வீடியோவுடன் அகில் அக்கினேனியின் ஏஜெண்டின் புதிய வெளியீட்டு தேதி!!

அகில் அக்கினேனி’வரவிருக்கும் ஏஜென்ட் திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத அவதாரத்தில் இளம் நட்சத்திரம் இடம்பெறும், இது எதிர்பார்ப்பை விண்ணை உயர்த்தியுள்ளது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஏஜெண்டின் புதிய வெளியீட்டு தேதி விளம்பர வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​படம் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்ததால் தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் ஒரு விளம்பர வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். 52 வினாடிகள் கொண்ட வீடியோ, அகில் தனது மிருகத்தனமான பயன்முறையை கட்டவிழ்த்து விடுவதைக் காட்டுகிறது மற்றும் இரத்தம் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘பகாசூரன்’ மேக்கிங் விடியோ! !

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் தீம் இசையுடன் மேக்கிங் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பகாசூரன் வருகிற பிப்.17 ஆம் தேதி […]Read More

cinema Indian cinema Latest News News

சாக்லேட் தடவிய கத்தியுடன் விஜய்.. டைட்ட்டில் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் […]Read More

Uncategorized

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!

*மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் !! * மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் […]Read More

Uncategorized

வீடியோ வெளியிட்டு கே.விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா…

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.விஸ்வநாத் ஐதராபாத் இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியும், குருதிப்புனல், முகவரி, […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மைக்கேல் திரைப்பட ட்விட்டர் விமர்சனம்!!

சுந்தீப் கிஷன்ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மைக்கேல் என்ற பான் இந்தியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மைக்கேல் சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இறுக்கமான திரைக்கதை, இதுவரை பார்த்திராத காட்சிகள் மற்றும் படத்தில் சந்தீப் கிஷனின் மிகப்பெரிய மாற்றம் ஆகியவற்றிற்காக இந்த வெள்ளிக்கிழமையன்று நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் கதாபாத்திரங்களில் பலம் தெரிகிறது. “முதல் பாதியின் ஒவ்வொரு பிரேமும் ஒரு கலை ஹாலிவுட் காதல் […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்த பாடலை வெளியிட்ட சமந்தாவின் சாகுந்தலம் படக்குழு!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஏலேலோ ஏலேலோ’ பாடலின் […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் வீடியோ.. எகிறும் எதிர்பார்ப்பு..

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் வெளியாகும் #வாரிசு திரைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !