Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

ஏ.ஆர்.ரகுமானுக்கு பரிசளித்த பார்த்திபன்.. அடுத்த பட கூட்டணியா இருக்குமோ..? ரசிகர்கள் சலசலப்பு..

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema

கமல்ஹாசனை சந்தித்த கவின்.. ஏன் தெரியுமா!? வைரலாகும் புகைப்படம்..

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. டாடா இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா […]Read More

cinema Indian cinema

‘பிச்சைக்காரன் 2’ முதல் 4 நிமிட காட்சி வெளியீடு!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் 4 நிமிட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிக்க மறுத்த ‘ரெடின் கிங்ஸ்லி’ தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்த தயாரிப்பாளர்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து ‘அண்ணாத்த’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி மேலும் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், இவர் தற்போது ‘லெக்பீஸ்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி சில நாட்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

OTTயில் வெளியானது ஹன்சிகா திருமண வீடியோ!

நடிகை ஹன்சிகாவின் திருமண விடியோ பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி  ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்  […]Read More

cinema Indian cinema Latest News News

ராகவா லாரன்ஸின் ‘#ருத்ரன்’ குறித்து புதிய அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் புதிய முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Read More

cinema Indian cinema Latest News News

சமந்தா ரூத் பிரபுவின் புராண நாடகம் #சாகுந்தலம் பிக் அப்டேட்!!

சாகுந்தலம் நடித்தார்சமந்தா ரூத் பிரபுஇப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். “# சாகுந்தலம் ஏப்ரல் 14 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில்” என்று தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளனர், இது மூச்சடைக்கக்கூடியதாகத் தெரிகிறது. குணசேகர் இயக்குகிறார். சாகுந்தலம்துஷ்யந்தனின் புரு வம்சத்தின் ஆடம்பரம் மற்றும் ஆடம்பரமான காஷ்யப கனுமாலுவில் (காஷ்மீர்) அமைக்கப்பட்ட ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியானது விஜய் சேதுபதி & ஷாகித் கபூரின் ‘பார்ஸி’ வெப் சீரிஸ்!

தமிழ் சினிமா உலகில், கோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ஸி வெப் சீரிஸில் […]Read More

cinema Indian cinema Latest News News

“எல்லா இடமும் நம்ம சத்தம் தான்..” மில்லியன் பார்வையாளர்களை கடந்த சிம்பு பட

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்திரமுகி 2: இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த கங்கனா ரனாவத்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !