Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘#திட்டம்இரண்டு’ படத்தின் ட்ரைலர் அப்டேட்!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது. படத்தின் அனைத்து காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட்டன. படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸிற்காக காத்திருந்தது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல்கள் நிலவினாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ராதேஷியாம்’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

நடிகர் பிரபாஸுடன் காதல் கதையான “ராதே ஷியாம்” இல் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே, படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று கூறுகிறார். ராதா கிருஷ்ணா குமார் இயக்கியுள்ள இப்படம் இதுவரை ரசிகர்களுக்கு ஒரு டீஸர் மட்டுமே அளித்துள்ளது.  “நாங்கள் கிட்டத்தட்ட முடிவை அடைந்துவிட்டோம், எங்களுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் மதிப்புள்ள படப்பிடிப்பு உள்ளது, பின்னர் நாங்கள் போர்த்துவோம். ஷட்டர்கள் திறந்து, விஷயங்கள் செல்ல நல்லது, தயாரிப்பாளர்கள் எப்போது முடிவு செய்வார்கள் நான் நினைக்கிறேன் […]Read More

cinema Indian cinema Latest News News

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட #விஜய் பட நடிகை!

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்!

இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி […]Read More

cinema Indian cinema Latest News News

விளையாட்டு அரசியலில் ! வென்றதா பா.இரஞ்சித் – ஆர்யா கூட்டணி ? #சார்பட்டாபரம்பரை

கபாலி, காலா படங்களில் ரஜினிக்காக கதை எழுதிய ரஞ்சித், எந்த கட்டுப்பாடும் இன்றி அட்டக்கத்தி, மெட்ராஸ் வரிசையில் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம். 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. அந்த காலகட்டத்தில், வடசென்னையில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஏ ஆர் ரஹ்மானை அசிங்கப்படுத்திய பாலகிருஷ்ணா !இணையத்தில் அதிகரிக்கும் எதிர்ப்புகள்!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவரின் படங்கள் இணையத்தில் அதிகளவில் கேலிகளை சந்தித்து வருகின்றன. அவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளாக பேசி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை பேச்சு குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் […]Read More

cinema Latest News News Tamil cinema

#OTT ரிலீஸ்க்கு தயாராகும் #நயன்தாரா … ‘#நெற்றிக்கண்’ வெளியீட்டு தேதி !

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதி நடிக்கும் தேஜாவு… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டைரி’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன், வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவுள்ளது. ‘டைரி’ படத்துக்குப் பிறகு அருள்நிதி, புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனை விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்து வந்தார்கள். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !