Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

‘வால்டேர் வீரய்யா’ ஓடிடி ரிலீஸ் எப்போது..? வெளியான அறிவிப்பு..

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் ‘வால்டேர் வீரய்யா’. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ […]Read More

cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

இளையராஜா இசையில் பாடிய தனுஷ்…வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை’. வெற்றிமாறன் இயக்கி உள்ளார். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி […]Read More

cinema Indian cinema Latest News News

‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா!!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

“அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாளே..” வைரலாகும் ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வாரிசு’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ்.. அப்டேட் கொடுத்த ‘#விடுதலை’ படக்குழு..

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வருகிற […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

ட்ரெண்டிங்கில் கவின் நடிக்கும் ‘#டாடா’ படத்தின் டிரைலர்!!

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

“சமந்தாவின் சன்கிஸ்” ; வைரலாகும் இன்ஸ்டாகிராம் போட்டோ!!

சமந்தா ரூத் பிரபுசமூக ஊடகங்களில் மிகவும் செயலில் உள்ளது. ஸ்டன்னர் தனது அன்றாட வாழ்க்கையின் அற்புதமான புதுப்பிப்புகளுடன் நெட்டிசன்களை மகிழ்விக்கத் தவறுவதில்லை. சமீபத்தில், யசோதா நட்சத்திரம் தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடிக்கு எடுத்து, கண்களை மூடிக்கொண்டு, “ஒளியைக் கண்டுபிடி” என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் சூரிய ஒளியில் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். இடுகை முடிந்தவுடன், ரசிகர்கள் இதய ஈமோஜிகளுடன் கருத்துப் பகுதியை நிரப்பத் தொடங்கினர். சமூக ஊடகங்களில் டிடாக்ஸைப் பற்றிய ஒரு இடுகை, சமந்தா மீண்டும் தனது இணைய […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் ‘சார்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத் தமிழில் ‘வாத்தி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர், மற்றும் முதல் பாடலாக ‘வா வாத்தி’ மற்றும் இரண்டாவதாக ‘நாடோடி மன்னன்’ உள்ளிட்ட பாடல்களை முன்னதாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘லியோ’ டைட்டில் டீசர்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !