விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
ஷரன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நடுவன்’. நடுவன் என்பதற்கு மத்தியத்தர வாழ்க்கை வாழும் ஒருவன் எனப் பொருள். வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத்தின் பயணம்தான் இப்படத்தின் கரு. ஏமாற்றத்தின் பின்னணியில் அவர் தனது அறியாமையை உணர்ந்து தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயல்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில் அவர் செல்லும்போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. இந்த பயணத்தில் அவர் […]Read More