ரவி தேஜா நடித்துள்ள ’கில்லாடி’ படத்தின் பிரஸ்ட் சிங்கள் !

 ரவி தேஜா நடித்துள்ள ’கில்லாடி’ படத்தின் பிரஸ்ட் சிங்கள் !

ரவி தேஜாவின் அதிரடி ஆந்திரா ரசிகர்களுக்கு உண்மையான கோங்க்ரா ஊறுகாய். இவரின் மசாலா அதிரடி படங்களுக்கு என தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் ரசிகர்கள் உண்டு.

கடந்த பொங்கலுக்குத்தான் ரவி தேஜா நடிப்பில் க்ராக் என்ற அதிரடி படம் வெளியானது.

இதில் போலீஸ் அதிகாரியாக ரவிதேஜா நடித்திருந்தார். தற்போது இவர் கில்லாடி என்ற படம் வெளியாகி இருக்கிறது. இதில் அதிரடியாக இவர் மிரட்டி இருக்கிறார்.

படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. டார்க் திரில்லர் படம் என்பதை இந்த டீஸர் வெளிப்படுத்துகிறது. இப்படத்தில் ரவி தேஜா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகி யூள்ளது இந்த பாடலை இசையமைப்பாளர் தேவி பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !