cinema Latest News News Tamil cinema

தெலுங்கு நடிகர் பாலகிஷ்ணனுக்கு #நாகபாபு பதிலடி ?வைரலாகும் வீடியோ !

ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணா, தனக்கு எந்த சிரஞ்சீவும் தெரியாது என்று கூறினார்.இதற்கு நாகபாபு பாலகிருஷ்ணருக்கு கிண்டலாகவும் நையாண்டியாகவும் சில வீடியோக்களை உருவாக்கினார். இப்போது புதிதாக, பாலகிருஷ்ணா, எம்.ஏ.ஏ. அசோசியேஷன் கட்டிடத்தை கட்ட முந்தைய குழு சேகரித்த நிதி குறித்து கேள்வி எழுப்பினார். சில டோலிவுட் பிரபலங்கள் டி.ஆர்.எஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக நகர்கிறார்கள் என்றும், கட்டிடத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை அவர்களால் பெற முடியவில்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மஞ்சு விஷ்ணுவுக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார். […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#காசேதான்கடவுளடா’ ரீமேக்…சூப்பர்ஹிட் படத்தில் #CookuwithComali சிவாங்கி..

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் படம், காசேதான் கடவுளடா’. 1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான ’காசேதான் கடவுளடா’படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்திலும், அவர் காதலியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன், தலைவாசல் விஜய், […]Read More

Business cinema Latest News Tamil cinema

மிரட்ட வரும் ‘#கருங்காப்பியம்’ …. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. யாமிருக்க பயமே, காட்டேரி மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் டிகே. இவர் படங்களில் எப்போதும் 18+ விஷயங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இவர் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஷெர்லின் ஆகிய நடிகைகள் நடிக்கும் கருங்காப்பியம் என்ற பேய் படம் உருவாகியுள்ளது. இதன் […]Read More

cinema Latest News News Tamil cinema

அடக்குமுறையின் உச்சம் … ‘#டாணாக்காரன்’ படத்தின் #டீசர் வெளியீடு!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ’இவன் வேற மாதிரி’ ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ’புலிக்குட்டி பாண்டியன்’ ’பொன்னியின் செல்வன்’ ’பாயுமொளி நீ எனக்கு ’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று […]Read More

cinema Latest News News Tamil cinema

சின்னத்தோடு சீறிவரும் காளை…சூர்யாவின் ’’வாடிவாசல்’’ டைட்டில் லுக் ரிலீஸ்!

அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின்  வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர். இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் […]Read More

cinema Indian cinema

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

பாலிவுட்டில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. இதையடுத்து ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர், 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 1988ம் ஆண்டு வெளியான ‘தமஸ்’, 1995ம் ஆண்டு வெளியான ‘மம்மூ’, 2018-ம் ஆண்டு வெளியான ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. […]Read More

cinema Latest News News Tamil cinema

கமல் நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு #Exclusive Stills !

கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே.  மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் . […]Read More

cinema Indian cinema Latest News News

வி.வி.வினாயக் ஸ்டைலில் தொடங்கிய பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் படம்!

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் டோலிவுட்டில் அல்லுடு சீனுவுடன் கிராண்ட் லாஞ்ச் பெற்றார், மேலும் நடிகருக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய அறிமுகம் கிடைக்கிறது. வி.வி விநாயக் இயக்கும் சத்ரபதி ரீமேக் மூலம் இளம் ஹீரோ பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  இந்த அதிக பட்ஜெட் படத்தை தவால் ஜெயந்திலால் கடா மற்றும் அக்ஷய் ஜெயந்திலால் கடா தயாரிக்கவுள்ளனர், பென் ஸ்டுடியோவின் டாக்டர் ஜெயந்திலால் கடா தொகுப்பாளராக உள்ளார். பெயரிடப்படாத படம் இன்று பாணியில் எஸ்.எஸ்.ராஜமௌலி, சுகுமார் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர். […]Read More

cinema Latest News News Tamil cinema

ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த பிரபல இசையமைப்பாளர்!

பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆர். கதிரேசன். இவரும் இயக்குநர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். ‘அதிகாரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தன்னுடைய கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான துரை செந்தில்குமார் இயக்குகிறார்.  […]Read More

cinema Latest News News Tamil cinema

#Diary டீஸர் ? #அருள்நிதி படம் எல்லாம் வேறமாறி…

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இளம் கதாநாயகர்களில் தனித்துவமான கவனத்தையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவரான அருள்நிதி. தமிழ் சினிமாவில் நட்சத்திர திரைக்கதை, வசனகர்த்தாவாக கோலோச்சிவிட்டு தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் மகன் வழிப் பேரனான அருள்நிதி, கலைத் துறையில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 2009-ல் வெளியான ‘பசங்க’ படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !