cinema Latest News News Tamil cinema

‘#ரவிதேஜா’ படத்தில் மலையாள நடிகை! யார் தெரியுமா ?

ரவி தேஜா மற்றும் சரத் மண்டவாவின் அதிரடி திரில்லர் ராமராவ் ஆன் டூட்டி தயாரிப்பின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள், திவ்யாஷா பெண் கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்கிறார். மலையாள நடிகை ராஜீஷா விஜயனில் மற்றொரு கதாபாத்திரத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நடிகை ஹைதராபாத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். சரத் ​​மண்டவா ஒரு சக்திவாய்ந்த ஸ்கிரிப்டை எழுதியுள்ளார், மேலும் ஒவ்வொரு கலைஞருக்கும் நிகழ இடம் மற்றும் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#நாரப்பா’ படத்திற்க்காக மன்னிப்புக் கேட்ட வெங்கடேஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் […]Read More

cinema Latest News News Tamil cinema

’நராகாசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. அதனை அடுத்து கார்த்திக் நரேன் மாபியா என்ற திரைப்படத்தை இயக்கி அதை ரிலீசும் செய்துவிட்டார் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் நரகாசுரன் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய கடந்த சில வாரங்களாக முயற்சிகள் […]Read More

cinema Latest News News Tamil cinema

புதிய சாதனை படைத்த தனுஷ் !எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கத சிறப்பு?

இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.  இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார். நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், சென்னைக்கு கூட வராமல் ஹைதராபாத்தில் தங்கி, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் ‘D43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி […]Read More

cinema Latest News News Tamil cinema

சீரியலுக்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! எந்த சீரியலில் தெரியுமா?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் தனது கணவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]Read More

cinema Indian cinema Latest News News

வெறித்தனகமான உடல்பயிற்சி… சீஸ் பாக்கில் அசத்தும் #நாகஷௌர்யா!

இளம் ஹீரோ ஒவ்வொரு சில மாதங்களுக்கும் புதிய உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்து வருகிறார். சில மாதங்கள் கழித்து தனது உடலுடன் ஆச்சரியப்பட்ட பிறகு, நாக ஷௌர்யா இன்று தனது வயிற்றின் புதிய படத்தை வெளியிட்டார், அவை அடுத்த கட்டத்தில் உள்ளன. அவர் தனது பாவம் செய்ய முடியாத வயிற்றுக்கு மிகவும் கடினமாக உழைக்கிறார் என்று தெரிகிறது மற்றும் வாஷ்-போர்டு ஏபிஎஸ் நம்மை பிரமிக்க வைக்கிறது. நடிகர் நிச்சயமாக டோலிவுட்டில் ஒரு சிறந்த உடலைக் கொண்டிருக்கிறார் அல்லது இன்று […]Read More

cinema Latest News News Tamil cinema

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்? ட்ரெண்டிங்கில் ’#சூர்யா40’

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அரசு கட்டுபாடுகளோடு திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து சூர்யா 40 படத்தின் […]Read More

cinema Tamil cinema

ஹிப் ஹாப் ஆதி நடிக்கவேண்டிய படத்தில் ஒப்பந்தமான அதர்வா!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !