புதிய சாதனை படைத்த தனுஷ் !எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கத சிறப்பு?

 புதிய சாதனை படைத்த தனுஷ் !எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கத சிறப்பு?

இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.  இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார்.

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், சென்னைக்கு கூட வராமல் ஹைதராபாத்தில் தங்கி, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் ‘D43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து, வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், சேகர் காமுல்லா, என முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அரை டஜன் படங்கள் இவரது கைவசம் உள்ளது.

  • 48 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !