cinema Indian cinema Latest News News World

ஏ ஆர் ரகுமானுக்கு குவியும் வாழ்த்துக்கள் …. ட்ரெண்டிங்கில் ஒலிம்பிக் பாடல்!

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர்.  இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் […]Read More

cinema Latest News News Tamil cinema

#சிவகார்த்திகேயன் படத்தின் அடுத்த அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள் !

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகை பிரியங்கா அருள் மோகன் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் கல்லூரி பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு அவுட்-அவுட் காமெடி என்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது.  முதற்கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் […]Read More

cinema Indian cinema Latest News News

#RoarOfRRR: லைகா வெளியிட்ட மாஸ் அப்டேட் இதோ !

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.  இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் #மழை எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில் நிலவுகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை […]Read More

Business cinema Indian cinema Latest News

மிரட்டலான ‘#நாரப்பா’ ட்ரைலர் இதோ…

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை, தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ என்ற இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் ப்ரியாமணி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் ரிலீசுக்கு தயாராக […]Read More

cinema Latest News News Tamil cinema

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த #வடிவேலு !அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பாரா ?

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா சூழலை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம் என ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (14.07.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார். பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் […]Read More

cinema Indian cinema Latest News News

அஜித்-ன் ‘வலிமை ’ போஸ்டர் நிகழ்த்திய சாதனை ! என்ன தெரியுமா ?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டரை ஜூலை 11-ம் தேதி வெளியிட்டது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.  அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸான பைக் ரேஸ் காட்சிகள் என மிரட்டலாக வெளியிடப்பட்டது வலிமை […]Read More

cinema Latest News News Tamil cinema

நடிகர் சசிகுமாரின் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா ? பூஜையுடன் தொடங்கிய புதிய

‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சசிகுமார், தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது அனீஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் சசிகுமார் கவனம் செலுத்திவருகிறார்.  இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கணேஷ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !