cinema Indian cinema Latest News News

வெளிநாடு செல்லும் #வலிமை படக்குழு? எதற்கு தெரியுமா

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய  படக்குழு ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதியின் ’டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’களத்தில் சந்திப்போம்’ மற்றும் ’டைரி ஆகிய இரண்டு திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

வெறித்தனமான பாக்சிங்…மிரட்டும் ‘#சார்பட்டாபரம்பரை’ ட்ரைலர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ரக்ஷாசுடு2 ‘ ரத்தக்கறை படிந்த கத்தி… மிரட்டும் டைட்டில் போஸ்டர் !

பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் நடித்த ராக்ஷாசுடு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு ஒரு சிறப்பு படமாக இருக்கும், ஏனெனில் இந்த படம் அவருக்கு மிகவும் தேவையான இடைவெளியை அளித்தது, மேலும் கிலாடியில் ரவி தேஜாவை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது. இன்று, ராக்ஷாசுடு 2 என்ற பெயரில் வரும் படத்தை ‘ஹோல்ட் யுவர் ப்ரீத்’ என்ற டேக்லைன் மூலம் இயக்குனர் அறிவித்துள்ளார். அறிவிப்பு சுவரொட்டி, ராக்ஷாசுடு 2 முதல் பகுதிக்கு இரட்டை அச்சுறுத்தலாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஒரு […]Read More

cinema Latest News News Tamil cinema

‘எனிமி’ பட லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷால்! என்ன தெரியுமா ?

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து ‘எனிமி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவியும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சென்னை, ஐதராபாத், துபாய் உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, தற்போது நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. மிக […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ஏஜெண்ட்’ படத்தின் போஸ்டர்….டாட்டூவினால் மிரட்டும் நடிகர்!

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரும் சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#நானேவருவேன்’ புது தலைப்பு இதுதான்… #செல்வராகவன் செய்த மாற்றம்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படம், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இதில் செல்வராகவன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் […]Read More

cinema Indian cinema

’#அசுரன்’ தெலுங்கு ரீமேக் ’#நாரப்பா’ நேரடியாக ஓடிடியில் வெளியீடு: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழில் வெளியாகி பெருவெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கானநாரப்பாவின் டீசர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் கடந்தாண்டு வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முனைப்புகளில் உள்ளனர். தெலுங்கில் அசுரன் படத்தில் நடிப்பதற்கு நடிகர் வெங்கடேஷ் ஆர்வமாக இருக்க தமிழில் […]Read More

cinema Latest News News Tamil cinema

Pic Talk: மின்னல் வேகத்தில் சென்ற நிவேதா பெத்துராஜ் ! கார் ரேஸ்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் சினிமாத்துறையில் “ஒரு நாள் கூத்து: திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே அனைவரின் கவனத்தை பெற்றார். அவருக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.  அடுத்தடுத்து “டிக் டிக் டிக்”, “திமிரு புடிச்சவன்”, “சங்கத்தமிழன்” பொதுவாக என் மனசு தங்கம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஸ்வக் சென்னுக்கு ஜோடியாக “பாகல் (Paagal) படத்தின் படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். பிரபு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !