cinema Latest News News Tamil cinema

‘D 43’ படத்தின் புதிய அப்டேட்! இறுதிக்கட்ட ஷூட்டிங் எங்க ? எப்போ

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி நடந்தன. தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் […]Read More

cinema Indian cinema

அட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்!

இயக்குனர் அட்லீ பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களாக வலம் வருகிறது. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை பேக் டு பேக் ஹிட் படங்களாக விஜய் நடிப்பில் இயக்கிய அட்லீ, ஷாருக் கானை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய விஜய் ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் […]Read More

Latest News News Tamilnadu

ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு…வகை 1, வகை 2 வழங்கப்பட்டுள்ள கூடுதல்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை 2- இல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, […]Read More

cinema Indian cinema Latest News News

கயிற்றில் தொங்கியா பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார். தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. முதலில் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்த பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் […]Read More

health Lifestyle

உங்கள் முக பளபளப்பை மீட்டெடுக்க இந்த ஒரு மந்திரப் பொருள் போதும்!!!

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சமஅளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20  நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும். பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும். நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து […]Read More

cinema Gossip

‘வலிமை’ படத்தின் FIRST LOOK ? வெளியீட்டு தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள் …

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக […]Read More

cinema Indian cinema Latest News News

ஒட்டுத் துணி இல்லாம.. கியாரா அத்வானியின் அடுத்த ஹாட் போட்டோ..

நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து மிரட்டிய நடிகை கியாரா அத்வானி, போட்டோஷூட் ஒன்றுக்காக ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தற்போது உடலில் ஒரு பொட்டு துணி போடாமல் நிர்வாணமாக படுத்து முன்னழகை கைகளால் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது..? எங்கே..?

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக ‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘தளபதி 65’ எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது.  அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !