‘D 43’ படத்தின் புதிய அப்டேட்! இறுதிக்கட்ட ஷூட்டிங் எங்க ? எப்போ தெரியுமா ?

 ‘D 43’ படத்தின் புதிய அப்டேட்! இறுதிக்கட்ட ஷூட்டிங் எங்க ? எப்போ தெரியுமா ?

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி நடந்தன.

தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன. அவற்றில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் முடிந்து அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வந்து வரவேற்பை பெற்றது

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக மூன்று மாதம் அமெரிக்காவில் முகாமிட்டார். அதை முடித்துவிட்டு இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள அவர் கார்த்திக் நரேன் படத்தை முதலில் முடிக்க உள்ளார். இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

  • 10 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !