cinema Latest News News Tamil cinema

‘ உணவில் கரப்பான் பூச்சி’ – உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதில், ஸ்விகி […]Read More

cinema Latest News News Tamil cinema

‘KGF 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.  இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் […]Read More

cinema Indian cinema Latest News News

’’நானே வருவேன்’’… தனுஷ் பட முக்கிய அப்டேட்!!

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும்  அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ ஜகமே தந்திரம் ‘ படத்தில் ட்விஸ்டஸ் தந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!

நெட் பிளிக்ஸில் கடந்த 18ந் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ , வடிவுக்கரசி, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மதுரையில் லோக்கல் டானாக […]Read More

cinema Indian cinema

‘லோ நெக்’ புடவையில் போட்டோ வெளியிட்ட நடிகை!

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இரண்டு படங்களின் கதையும்  இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் […]Read More

Food Lifestyle

இயற்கை தேன் தரும் மருத்துவ நன்மைகள்!

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக ‘வயிற்றின் நண்பன்’ என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான். மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம்  இருப்பதால், […]Read More

cinema Latest News News Tamil cinema

வெப்சீரிஸில் களமிறங்கிய பிரபல இயக்குனர் !யார் தெரியுமா ?

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் .கமலுக்கு ‘ சத்யா’ ரஜினிக்கு ‘பாட்ஷா’ ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று  மைல்கல் படங்களின்  பட்டியல் […]Read More

cinema Latest News News Tamil cinema

கீர்த்தி சுரேஷின் கிளாமர் ‘யோகா’ ! அசத்தலான 3 நிமிட வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் . https://www.instagram.com/tv/CQYPTlOJvtw/?utm_medium=copy_link […]Read More

cinema Latest News News Tamil cinema

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ” U” சென்சார் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘தலைவி’ என்பதும் இந்த திரைப்படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்ததை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !