‘லோ நெக்’ புடவையில் போட்டோ வெளியிட்ட நடிகை!

 ‘லோ நெக்’ புடவையில் போட்டோ வெளியிட்ட நடிகை!

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இரண்டு படங்களின் கதையும்  இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது மிகவும் எளிமையாக சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • 41 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !