‘ ஜகமே தந்திரம் ‘ படத்தில் ட்விஸ்டஸ் தந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!

 ‘ ஜகமே தந்திரம் ‘ படத்தில் ட்விஸ்டஸ் தந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!

நெட் பிளிக்ஸில் கடந்த 18ந் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ , வடிவுக்கரசி, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் மதுரையில் லோக்கல் டானாக நடித்திருக்கும் தனுஷ் லண்டன் சென்று மிகப்பெரிய டான் ஆவதுதான் கதை. ஆனால் அதை திரைக்கதையில் சரியாக கையாளததால் படம் பப்படம் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் லண்டனுக்கு தப்பி செல்ல காரணம் கொலை ஒன்றை செய்வதுதான். ஆனால் அந்த கொலைக்கு சாட்சி யாரும் இல்லை என நினைக்கும் போது ஒரு பெண்  தனுஷின் திருமணத்தை நிறுத்தி விடுவார். அந்த பெண் வேறு யாரும் இல்லை.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனைவி சத்ய ப்ரேமாதானாம். இவர் ஏற்கனவே பேட்ட மற்றும் இறைவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

  • 11 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !