cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட தங்கலான் படக்குழு!!!

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை […]Read More

Uncategorized

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்!!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67), திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் […]Read More

cinema Indian cinema Latest News News

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மாஸ் எண்டர்டெய்னர் ‘வால்டேர் வீரய்யா’ ரிலீஸ் தேதி!!

மெகாஸ்டாரின் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்திசிரஞ்சீவி.மாஸ் என்டர்டெய்னர் படமான வால்டேர் வீரய்யாவின் வெளியீட்டிற்காக திரையுலக ஆர்வலர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நாடகம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி சங்கராந்தியின் போது திரையரங்குகளில் வெளியிடப்படும். இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டு, தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ட்விட்டரில், “இந்த சங்கராந்தி, திரையரங்குகளில் மாஸ் மூலவிரட் தரிசனத்திற்கான நேரம் இது.அறிவிப்பு சுவரொட்டியில் சிரஞ்சீவி ஒரு லுங்கி மற்றும் துடிப்பான சட்டை அணிந்து, […]Read More

cinema Indian cinema Latest News News

சேனாதிபதி…’ கமல்! வைரலாகும் இந்தியன் – 2 ஷூட்டிங் போட்டோ!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.  ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிகாரில் […]Read More

cinema Indian cinema Latest News News

மிகப் பிரபலமான இந்திய நடிகர்: முதலிடத்தில் தனுஷ்!

இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐஎம்டிபியின் 2022 ஆம் ஆண்டிற்கான மிகப் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும் மூன்றாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர். 4 மற்றும் 5 ஆம் இடங்களில் ராம் சரண் மற்றும் நடிகை சமந்தா உள்ளனர். இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேஜிஎஃப் 2 படத்தின் நாயகன் யஷ் 10-வது இடத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

துணிவு முதல் பாடல் ‘லீக்’? அதிர்ச்சியில் படக்குழு!

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் துணிவு. இயக்குனர் எச்.வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் பிரபலங்கள் மமதி சாரி, பாவனி, அமீர், சிபி ஆகியோரும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் முதல் பாடலான சில்லா சில்லா என்கிற பாடல் வருகிற டிசம்பர் 9-ந் […]Read More

cinema Indian cinema Latest News News

சுனைனா, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘எஸ்டேட்’: ரன்னிங் டைம், ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

டிவைன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வி. கார்த்திக் இயக்கத்தில் சுனைனா, ரம்யா நம்பீசன், கலையரசன், டேனியல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எஸ்டேட்’. இந்தப் படத்தில் குணா பால சுப்ரமணியன் இசையமைக்க அஸ்வந்த் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்தப் படத்தில் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தொல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ரன்னிங் டைம் 1 மணி நேரம் 54 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் டிச.9 ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ஆர்.பி.பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன் நடித்துள்ள ‘LOVE’ படத்தின் டீசர்

நடிகர் பரத் தற்போது ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

நள்ளிரவில் வெளியாகும் கனெக்ட் டிரைலர்.. வெளியான அறிவிப்பு..

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன், அதிதி நடிக்கும் #மாவீரன் படத்தின் ஆடியோ ரைட்ஸ்!! வெளியான சூப்பர் அப்டேட்!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிய நிலையில் அவர் அடுத்து நடிக்கும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !