தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
சுனைனா, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘எஸ்டேட்’: ரன்னிங் டைம், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டிவைன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி. கார்த்திக் இயக்கத்தில் சுனைனா, ரம்யா நம்பீசன், கலையரசன், டேனியல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எஸ்டேட்’. இந்தப் படத்தில் குணா பால சுப்ரமணியன் இசையமைக்க அஸ்வந்த் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தொல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ரன்னிங் டைம் 1 மணி நேரம் 54 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் டிச.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.