cinema Indian cinema Latest News News

“ஒரே நாளில் டபுள் அப்டேட்” – போனி கபூர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைத் தமிழ் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#டான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் வரும் மாதம் 13ஆம் தேதி திரயரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வீடியோ இதோ..Read More

cinema Indian cinema Latest News News

“காலத்துக்கும் நீ வேணும்” – வெளியான சிம்பு பட பாடல்!

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியானபடங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். […]Read More

cinema hollywood cinema Indian cinema Latest News News

‘சாணி காயிதம் முதல் ஜூண்ட் வரை’ ; இந்த வார # ரிலீஸ்

திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் . அந்த வகையில் இந்த வாரம் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம்’ உள்ளிட்ட ஒருசில படங்கள் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இந்த வார ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.Read More

cinema Indian cinema Latest News News

எச் வினோத் இயக்கத்தில் #AK61 அஜீத் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை!

எச் வினோத் மற்றும் போனி கபூருடன் அஜித் குமாரின் அடுத்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று பெயரிடப்பட்டுள்ளது, வலிமையின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இப்போது, ​​படத்தைப் பற்றிய ஒரு புதிய சலசலப்பு டின்ஸல் நகரத்தில் நடந்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, AK61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜீத் குமாரின் AK61 படத்தின் தயாரிப்பாளர்கள் மலையாள நடிகை மஞ்சு வாரியரை படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இருப்பினும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘சர்க்காரு வாரி பாடா’: மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷின் ‘மா மா

மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாடா ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் , படத்தின் புதிய பாடலை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். மா மா மஹேஷா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாஸ் எண், மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்கள் நடன அசைவுகளை வெளிப்படுத்தி மே 7 ஆம் தேதி வெளியாகும். எஸ் தமன் இசையமைத்துள்ளார் மற்றும் சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அறிவிப்புடன், மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பாடல் போஸ்டர் வெளியிடப்பட்டது […]Read More

cinema Indian cinema Latest News News

SJ சூர்யாவின் ‘கடமையை செய்’ பட ட்ரெய்லரை வெளியிடும் STR…!

தனக்கே உரித்தான ஸ்டைலில் அஜித் குமார் & தளபதி விஜய் ஆகியோரை வைத்து வாலி & குஷி என விளையாட்டுத்துறை படங்களை கொடுத்த இயக்குனர் S.J.சூர்யா நடிகராகவும் பல விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடல் ; வெளியான சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பத்து தல படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வசுதேவ் மேனன்-சிலம்பரசன்.TR கூட்டணியின் வெந்து தணிந்தது காடு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !