விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
‘முகத்தில் ரத்தக் கறை, கையில் டீ க்ளாஸ்’ ; வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர்
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘பூமிகா’ படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே எஸ்.பி சௌதாரி தயாரிப்பில் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் […]Read More