Tags : political news

Latest News News politics

‘திமுக ‘ தமிழகத்திற்கான கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன்பின், கோயில் ராஜகோபுரம் முன் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ” ஸ்ரீரங்கம் தொகுதி என்றும் ஜெயலலிதாவின் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவும் விளங்குகிறது. பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்கு அளித்து தமிழகத்தில் அதிமுக […]Read More

Latest News politics

சென்னையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது. இதில் அதிமுக […]Read More

News politics

ஒரே மேடையில் ஸ்டாலின் – ராகுல்; மார்ச் 28-ல் பிரசாரம்!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !