Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

ஹன்சிகா மோத்வானியின் ‘லவ் ஷாதி நாடகம்’!! OTTயில் வெளியாகும் வீடியோ..

ஹன்சிகா மோத்வானிடிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் அவரது காதலன்-தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். நீண்ட 4 நாள் திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். சூஃபி இரவு, மற்றும் தீம் பார்ட்டிகளில் இருந்து ஹல்டி விழா மற்றும் திருமணம் வரை அனைத்தும் பிரமாண்டமாகத் தெரிந்தன. நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய பிரமாண்ட விவகாரம் இப்போது ஒரு ரியாலிட்டி ஷோவாக ஆவணப்படுத்தப்படும். […]Read More

cinema Indian cinema Latest News News

யோகிபாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் புதிய அப்டேட்!!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘பொம்மை நாயகி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் முத்துக்குமார் இயக்கத்தில் ‘அயலி’ டிரைலர்!!

முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர் ‘அயலி’.பருவத்திற்கு வந்த சிறுமிகளின் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட ஊரில் படிப்பைத் தொடரும் சிறுமியின் கதையே அயலி. இத்தொடரில் சிங்கம் புலி, லிங்கா, அபினயா ஸ்ரீ உள்ளிட்டோ நடித்துள்ளனர்.‘அயலி’ வருகிற ஜன.26 ஆம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.Read More

cinema Indian cinema Latest News News

சமந்தாவின் ‘#சாகுந்தலம்’ : ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

குணசேகர் எழுதி இயக்கி வரும் இப்படம், குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தில் ராஜு வழங்குகிறார், மேலும் நீலிமா குணா தயாரித்துள்ளார். சாகுந்தலம் மணி ஷர்மாவின் இசையில், பிப்ரவரி 17, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது, மேலும் 3டியிலும் வெளியாக உள்ளது. சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மோகன் பாபு அதிதி பாலன் பிரகாஷ்ராஜ் கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்!!வெளியான சூப்பர் அப்டேட்!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 1p7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை […]Read More

cinema Indian cinema Latest News News

AR ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து.. கேமராமேன் உயிரிழப்பு…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ஏ.ஆர்.ஆர். ஃபில்ம் சிட்டி என்ற ஸ்டுடியோ உள்ளது. சில படப்பிடிப்புகள் இங்கு நடைபெறும். இந்நிலையில், சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்திற்காக ஏ.ஆர். ஃபில்ம் சிட்டி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகின்றது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் என்பவர் இன்று காலை 40 அடி உயரத்தில் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். […]Read More

cinema Indian cinema Latest News News

மோகன்லால் – கமல்ஹாசன் இணையும் படத்தின் புதிய அப்டேட்!!

மோகன்லால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. நடிகர் மோகன்லால் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.சமீபத்தில் இதன் முதல்தோற்றப் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. முன்னதாக, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மோகன்லால் – கமல்ஹாசன் இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Read More

cinema Indian cinema Latest News News

ஏழு நாட்களில் ரூ.210 கோடி !! புதிய வசூல் அறிவிப்பை வெளியிட்ட #வாரிசு

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வாரிசு’ படம் வெளியான […]Read More

cinema Indian cinema Latest News News

“சாதி பாக்காத சனமே என் கூட்டு..” ட்ரெண்டிங்கில் தனுஷ் பட பாடல்!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘வாத்தி’ படத்தின் இரண்டாவது பாடலான […]Read More

cinema Indian cinema

படப்பிடிப்பில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி!!அதிர்ச்சில் ரசிகர்கள்!!

மலேசியாவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வாய்ப்பகுதி சேதம் அடைந்து பற்கள் உடைந்தன. சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !