பிரபுதேவாவின் 60வது படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
கவனம் ஈர்க்கும் முத்துக்குமார் இயக்கத்தில் ‘அயலி’ டிரைலர்!!

முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர் ‘அயலி’.பருவத்திற்கு வந்த சிறுமிகளின் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட ஊரில் படிப்பைத் தொடரும் சிறுமியின் கதையே அயலி.
இத்தொடரில் சிங்கம் புலி, லிங்கா, அபினயா ஸ்ரீ உள்ளிட்டோ நடித்துள்ளனர்.‘அயலி’ வருகிற ஜன.26 ஆம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.