Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்துள்ள ‘#டாடா’ படத்தின் ரிலீஸ் தேதி!!

பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’.இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசரை நடிகை ஐஷ்வர்யா […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப் கிஷன் – ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

இனிதே நடைபெற்ற ‘அதியா ஷெட்டி-கே.எல் ராகுல்’ சங்கீத விழா ! வாழ்த்து கூறிய

சுனில் ஷெட்டிஅவரது மகள் அதியா ஷெட்டி தனது நீண்ட நாள் காதலியான கே.எல் ராகுலுடன் ஜனவரி 23 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவர்களின் பெரிய நாளுக்கு முன்னதாக, திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இருவரும் குறைந்த முக்கிய திருமணத்தை தேர்வு செய்துள்ளனர். இது சுனில் ஷெட்டியின் கண்டாலா இல்லத்தில் நடைபெற உள்ளது. இன்று, தம்பதியினர் தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கள் சங்கீத விழாவை அனுபவிக்கிறார்கள். இந்த சங்கீத […]Read More

cinema Indian cinema Latest News News

அக்ஷய் குமார்மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த செல்ஃபி ட்ரெய்லர்!!

அக்ஷய் குமார்மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த செல்ஃபி திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ராஜ் மேத்தா இயக்கிய இம்ரானுடன் அக்ஷய்யின் முதல் ஒத்துழைப்பைக் குறிக்கும். இப்படத்தில் டயானா பென்டி மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்த 2019 மலையாள பிளாக்பஸ்டர் டிரைவிங் லைசென்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் செல்ஃபி. இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக அமைந்தது. இன்று […]Read More

cinema Indian cinema Latest News News

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார்

கன்னட நடிகர்ஜனவரி 23, திங்கட்கிழமை காலை லக்ஷ்மண் தனது சொர்க்க வாசஸ்தலத்திற்கு புறப்பட்டார். ஊடக அறிக்கையின்படி, 74 வயதான லக்ஷ்மண், முதலபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவர் வயது தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். மூத்த நடிகர் தனது வில்லன் பாத்திரங்களுக்கு பரவலாக அறியப்பட்டவர் மற்றும் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் மற்றும் ரஜினிகாந்த் போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதற்கிடையில், லக்ஷ்மண் வீட்டிற்கு சாண்டல்வுட் திரையுலக பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். […]Read More

cinema Indian cinema Latest News News

இணையதளத்தில் கலக்கும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பட மேக்கிங் வீடியோ!!

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ‘கேப்டன் மில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

அரண்மனை 4 பாகத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தானம்!!வெளியான சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சுந்தர்.சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2014ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றியால் தொடர்ந்து ‘அரண்மனை 2’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களை எடுத்தார். இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான ‘அரண்மனை 4’ படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தானத்தின் பிறந்தநாளில் வெளியானது ‘கிக்’ படத்தின் டிரைலர்! 

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. இறுதியாக ‘குலு குலு’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குகிறார்.  தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை […]Read More

cinema Indian cinema Latest News News

காந்தாரா 2’ உறுதி: படப்பிடிப்பு எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் அப்டேட்!!!

கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய சாதனை படைத்த வாரிசு பட பாடல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !