அரண்மனை 4 பாகத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தானம்!!வெளியான சூப்பர் அப்டேட்!

 அரண்மனை 4 பாகத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தானம்!!வெளியான சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சுந்தர்.சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றியால் தொடர்ந்து ‘அரண்மனை 2’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களை எடுத்தார். இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான ‘அரண்மனை 4’ படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. லைகா தயாரிக்கவுள்ளதாகப் பேசப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 14 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !