சமந்தாவின் ‘#சாகுந்தலம்’ : ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

குணசேகர் எழுதி இயக்கி வரும் இப்படம், குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தில் ராஜு வழங்குகிறார், மேலும் நீலிமா குணா தயாரித்துள்ளார். சாகுந்தலம் மணி ஷர்மாவின் இசையில், பிப்ரவரி 17, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது, மேலும் 3டியிலும் வெளியாக உள்ளது.
சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மோகன் பாபு அதிதி பாலன் பிரகாஷ்ராஜ் கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமந்தா நடித்த யசோதா படம் போலவே இந்த படமும் நல்ல வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி உள்ளது. இதனை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியேற்றுள்ளார் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.